ஒரு
செக்ஸ் பத்திரிகை மிகவும்
பிரபலமாகிவிட்டது;
விற்பனை
பிய்த்துக்கொண்டு போகிறது
என்று யாரோ மாஸ்டரிடம்
சொன்னார்கள்.
மாஸ்டர்
சொன்னது “ஐயோ பாவமே!
உண்மையில்
நீ அதைக்குறித்து எவ்வளவுக்கு
எவ்வளவு படிக்கிறாயோ அவ்வளவுக்கு
அவ்வளவு குழப்பமே ஏற்படும்;
குறைவாகவே
தெரிய வரும்.”
பின்னால்
இதையும் சொன்னார் “ இன்னும்
குறைவாகவே அதை இன்பத்துடன்
அனுபவிக்கவும் முடியும்!”
No comments:
Post a Comment