கொஞ்சம் தாமதமாயிடுத்து. இருந்தாலும் நம் வாசகர்கள் வெளிநாட்டிலதான் அதிகம் என்கிறதால இன்னும் பிரயொசனமாகும்ன்னு...
புதிதாக திருத்தி போட்டு விட்டேன்.
சித்தி விநாயக பூஜா கல்பம்
சங்கல்பம் மாற்றும்.
து3ர்முகி2 நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே வர்ஷருʼதௌ ஸிம்ஹ மாஸே சுக்ல பக்ஷே, சதுர்த்யாம் ஶுப⁴திதௌ² ஸோம வாஸரயுக்தாயாம்ʼ சித்ரா - நக்ஷத்ரயுக்தாயாம்ʼ, ப்ராம்ம நாம - யோக³யுக்தாயாம்ʼ, பத்ரா கரணயுக்தாயாம் ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம்ʼ, சதுர்த்யாம்
என்று மாற்றிக்கொள்க.
No comments:
Post a Comment