ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Saturday, July 8, 2017
கிறுக்கல்கள் -133
ஒரு புரட்சியாளர் மீண்டு மாஸ்டரிடம் வந்தார்
.
இப்போ எனக்கு என்ன புரிதல் தேவை
?
ஒரு காதலனுக்கும் புரட்சியாளனுக்கும் இருக்கும் வித்தியாசம்
.
காதலன் ஒரு சிம்பனி இசையுடன் இயைந்து போகிறான்
.
புரட்சியாளன்
?
அவனுடைய தம்பட்டத்தின் சத்தத்தில் அமிழ்ந்து போகிறான்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment