உனக்குத்தேவையானது
விழிப்புணர்வு, விழிப்புணர்வு,
விழிப்புணர்வு
என்றார் மாஸ்டர்,
மதத்தில்
அபிமானம் கொண்ட சீடன் சொன்னான்:
ஆமாம்!
தெரியுமே?
அதனால்தான்
கடவுளின் இருப்பை உணர
முயற்சிக்கிறேன்.
கடவுள்
எப்படி இருப்பார் என்று
உனக்குத்தெரியாது;
அதனால் அவரது
இருப்பு உன் கற்பனையே!
உனக்குத்தேவை
சுயத்தை பற்றிய விழிப்புணர்வு.
நீ யார்?
No comments:
Post a Comment