ஞானமடைய
நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை
என்னும் கருத்தை ப்ரசங்கி
தீவிரமாக எதிர்த்தார்.
மாஸ்டர்
கேட்டார், “ஆனால்
நீங்கதானே ப்ரசங்கம் செஞ்சீங்க?
எல்லாமே
கடவுளோட கொடை, நல்லதெல்லாம்
அவர் கருணைன்னு?
ஆமாம்.
கூடவே
சொல்லுவேனே, நாம்
கடவுளோட ஒத்துழைக்கணும்;
அதை அவர்
வலியுறுத்தறார்ன்னு?
அஹா!
அந்த மரவெட்டி
விறகு வெட்டினப்ப அவருக்கு
அவரோட குழந்தை ஹும் ஹும் ன்னு
முக்கி ஒத்துழைப்பு கொடுத்த
மாதிரியா?
No comments:
Post a Comment