புத்தர்
ஞானம் பெற பல வருடங்கள் பல
இடங்களுக்கு அலைந்து திரிந்தார்.
கடைசியில்
கயாவில் ஒரு போதி மரத்தின்
கீழ் அமர்ந்து இருந்த போது
ஞானம் பெற்றார்.
பாமரர்களுக்கு
புரியாதபடி அந்த ரகசியத்தை
உபதேசித்தார். “துறவிகளே,
நீண்ட மூச்சை
இழுக்கும்போது நீண்ட மூச்சை
இழுக்கிறோம் என்று நினைவில்
இருத்துங்கள். சிறிய
மூச்சை இழுக்கும்போது சிறிய
மூச்சை இழுக்கிறோம் என்று
நினைவில் இருத்துங்கள்.
மத்தியமாக
மூச்சை இழுக்கும்போது மத்தியமாக
மூச்சை இழுக்கிறோம் என்று
நினைவில் இருத்துங்கள்.
நினைவில்
கொள்ளுதல், கவனித்தல்,
உள்வாங்குதல்....
இப்படி சிறு
குழந்தைகளுக்கு இயற்கையாக
நிகழ்கிறது.
No comments:
Post a Comment