காங்கிரஸ்
ஹாலில் குருஷேவ் ஸ்டாலினை
வறுத்தெடுத்துக்கொண்டு
இருந்தார். அப்போது
கூட்டத்தில் ஒருவர் "காம்ரேட்
குருஷேவ், ஸ்டாலின்
களங்கமற்ற மக்களை கொன்று
குவித்துக்கொண்டு இருந்தபோது
நீங்கள் எங்கே போனீர்கள்?”
என்று
கேட்டாராம்.
குருஷேவ்
சற்று தாமதித்தார். பின்
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு
சொன்னார்: “கேள்வி
கேட்ட ஆசாமி கொஞ்சம் எழுந்து
நிற்க முடியுமா?”
யாரும்
அசையக்கூட இல்லை. அரங்கில்
இறுக்கம் அதிகரித்தது.
பின்
குருஷேவ் சொன்னார்: “
சரி சரி,
நீங்க யாரா
இருந்தாலும் இப்ப விடை
கிடைச்சாச்சில்லை? நீங்க
இப்ப இருக்கற நிலையிலத்தான்
நானும் இருந்தேன்!”
No comments:
Post a Comment