पारङ्गतः
पाशमुक्तः परवित् प्रत्यगीक्षिता।
अधिष्ठानविदव्याजश्चैकवादी
द्वयासहः॥३३॥
स्वभूः
स्वराड् विराण्मौनी स्वप्रकाशः
स्वयम्प्रभुः।
महानरूपोऽव्यक्तश्च
परञ्ज्योतिः परं पदम्॥३४॥
பா₁ரங்க₃த₁꞉
பா₁ஶமுக்₁த₁꞉
ப₁ரவித்₁
ப்₁ரத்₁யகீ₃க்ஷிதா₁।
அதி₄ஷ்டா₂நவித₃வ்யாஜஶ்சை₁க₁வாதீ₃
த்₃வயாஸஹ꞉॥33॥
ஸ்வபூ₄꞉
ஸ்வராட்₃
விராண்மௌநீ ஸ்வப்₁ரகா₁ஶ꞉
ஸ்வயம்ப்₁ரபு₄꞉।
மஹாநரூபோ₁(ʼ)வ்யக்₁த₁ஶ்ச₁
ப₁ரஞ்ஜ்யோதி₁꞉
ப₁ரம்ʼ
ப₁த₃ம்॥34॥
238.
பா₁ஶமுக்₁தா₁ய
நம꞉ பாசத்திலிருந்து
விடுபட்டவர்
239.
ப₁ரவிதே₃
நம꞉ பரத்தை
அறிந்தவர்
240.
ப்₁ரத்₁யகீ₃க்ஷித்₁ரே
நம꞉ உள்நோக்கிய
பார்வையுடையவர்
241.
அதி₄ஷ்டா₂நவிதே₃
நம꞉
(ப்ரபஞ்சமாம்
தோற்றத்திற்கு)
ஆதாரத்தை
அறிந்தவர்
242.
அவ்யாஜாய
நம꞉
(அருள்மழைபொழிய)
காரணமில்லாதவர்
243.
ஏக₁வாதி₃நே
நம꞉
ஒரே
இறை எனும் வாதத்தை கொண்டவர்
244.
த்₃வயாஸஹாய
நம꞉ இரட்டையை
ஒப்பாதவர்
245.
ஸ்வபு₄வே
நம꞉ தன்னில்
நிலைத்தவர்
246.
ஸ்வராஜே
நம꞉ தாமே
ஆள்பவர்
247.
விராஜே
நம꞉ வியாபித்து
ஆள்பவர்
248.
மௌநிநே
நம꞉ மௌனமாய்
இருப்பவர்
249.
ஸ்வப்₁ரகா₁ஶாய
நம꞉ தானே
ஒளிர்பவர்
250.
ஸ்வயம்ப்₁ரப₄வே
நம꞉ (மற்றொருவரை
எதிர்பாராமல்)
தாமே
திறமிக்கவர்
251.
மஹதே₁
நம꞉ மேன்மை
பொருந்தியவர்
252.
அரூபா₁ய
நம꞉ உருவமில்லாதவர்
253.
அவ்யக்₁தா₁ய
நம꞉ (எளிதில்)
விளங்காதவர்
254.
ப₁ரஸ்மை
ஜ்யோதி₁ஷே நம꞉ மிகவும்
உயர்ந்த ஜோதியானவர்
255.
ப₁ரஸ்மை
ப₁தா₃ய நம꞉ மிகவும்
உயர்ந்த பதவியானவர்
No comments:
Post a Comment