521. நம꞉ஶேஷிணே நம꞉ நமஸ்காரங்களையெல்லாம் பெறத்தகுந்தவர்
522. நாமப₁ராய நம꞉ (பகவானின்) நாமங்களை முக்கியமாகக் கொண்டவர்
523. நந்தி₃தா₁ஶேஷவிஷ்ட₁பா₁ய நம꞉ தேவ லோகம் முழுவதும் மகிழுற வைத்தவர்
524. ஏக₁த₃ண்டி₃நே நம꞉ ஒரு தண்டம் உடைய (ஸந்ந்யாஸ ஸம்ப்ரதாயத்தைச்) சேர்ந்தவர்
525. க₁ஷாயிநே நம꞉ கஷாயம் தரித்தவர்
526. முண்டி₃நே நம꞉ (தலையை) முண்டனம் செய்து கொண்டவர்
527. க₂ண்டி₃த₁ஸௌக₃தா₁ய நம꞉ பௌத்தத்தை கண்டித்தவர்
528. தி₃க₃ம்ப₃ராதி₃ து₃꞉ஸித்₃த₄ ஸித்₃தா₄ந்த₁ விநிப₃ர்ஹணாய நம꞉ சித்தர்கள் என்று (தம்மைத்தாமே சொல்லிக்கொள்ளும்) திகம்பரர்களின் சித்தாந்தங்களை நசுக்கியவர்
529. மல்லிகா₁ஶ்வேத₁த₃ஶநாய நம꞉ மல்லிகைகளைப் போன்ற வெண்ணிற பற்களை உடையவர்
530. மஹிலாதூ₃ரமாநஸாய நம꞉ பெண்களின் நினைப்பிலிருந்து மிகவும் விலகியவர்
531. கா₁மாரிமூர்த₁யே நம꞉ காமத்தின் எதிரி வடிவானவர்
532. கு₁து₁கி₁நே நம꞉ ஆநந்தமும் உத்ஸாஹமும் கொண்டவர்
533. க₁மநீயகு₃ணாக₁ராய நம꞉ விரும்பத்தக்க குணங்கள் இருக்கும் சுரங்கம் போன்றவர்
534. ஸோமோத்₃ப₄வாத₁டீ₁க்₁லுʼப்₁த₁ஸௌம்யகோ₃விந்த₃ஸேவநாய நம꞉ (சந்த்ரனிலிருந்து உருவான) நர்மதா நதிக்கரையில் ப்ரஸந்நமான கோவிந்த (பகவத்பாதருக்கு) ஸேவை செய்தவர்
535. மாலிகா₁ப்₁ரியசா₁லுக்₁யராஜபூ₁ஜித₁விக்₃ரஹாய நம꞉ மாலிகாப்ரியன் என்ற சாளுக்ய அரசனால் (கனகாபிஷேகாதிகளால்?) உடல் முழுதும் பூஜிக்கப்பட்டவர்
536. அத்₁யாஶ்ரமவரிஷ்டா₂ய நம꞉ (நான்கு) ஆச்ரமங்களை தாண்டிய நிலையை அடைந்தவர்களில் தலைசிறந்தவர்
537. ஶ்ரியே நம꞉ (ஞானமாகிய நீங்காத) செல்வமாக (தாமே ஆனவர்)
538. ஶ்ரித₁க₁ல்ப₁த்₃ருமாய நம꞉ அண்டியவர்களுக்கு கற்பக வ்ருக்ஷமானவர்
539. அஶ்ரமாய நம꞉ களைப்பற்றவர்
540. மருத்₃வ்ருʼதா₄ஜலஸ்நாயிநே நம꞉ காற்றினால் தூண்டப்பட்ட (அலைகள் கொண்ட நதிகளில்) ஸ்நானம் செய்தவர்

No comments:
Post a Comment