681. ஜக₃த்₃கு₃ரவே நம꞉ உலகிற்கே குரு
682. ஜக₃த்₃யோநயே நம꞉ (ஈசனார் வடிவில்) உலகின் பிறப்பு (இருப்பு மறைவுகளுக்கு) இடமானவர்
683. ஶாஸ்த்₁ரயோநயே நம꞉ (ஈசனார் வடிவில்) ஶாஸ்த்ரங்களின் பிறப்பிடம்
684. ஸமந்வயிநே நம꞉ (முரணாகத் தோன்றும் வேதாந்த வாக்யங்களை) ஒருங்கிணைத்தவர்
685. ஸ்ப₁ஷ்டா₁ஸ்ப₁ஷ்ட₁ ப்₃ரஹ்ம லிங்கி₃நே நம꞉ தெளிவாகவும் தெளிவின்றியும் பரம்பொருளைக் குறிப்பவற்றை (அறிந்தவர்)
686. ஸாங்க்₂ய யோக₃ விமர்ஶ க்₁ருʼதே₁ நம꞉ ஸாங்க்ய யோக (ஶாஸ்த்ரங்களை) பரிசீலித்தவர்
687. வையாக₁ரணதீ₄ஶோதி₄நே நம꞉ இலக்கணம் கூறுபவர்களின் கருத்தை பரிசோதித்தவர்
688. வஸிஷ்டா₂ய நம꞉ வசிஷ்டர் (போல் பிறரின் தாக்குதலை எளிதில் சமாளித்தவர்)
689. க₁கு₁ப₃ம்ப₃ராய நம꞉ (பரம்பொருள் வடிவில்) விண்ணை ஆடையாக கொண்டவர்
690. கௌ₃த₁மீய வசோ₁ முத்₃ரிணே நம꞉ ந்யாய ஶாஸ்த்ரத்தின் (குறைகொண்ட) வாதங்களை முடக்கியவர்
691. வைஶேஷிக₁மதா₃ப₁ஹாய நம꞉ வைசேஷிகர்களின் கருவத்தை அடக்கியவர்
692. ஶௌத்₃தோ₄த₃நிமதோ₃த்₁ஸாதி₃நே நம꞉ புத்த மதத்தினரின் செருக்கை சீர்குலைத்தவர்
693. ஜைமிநீய கு₁த்₃ருʼஷ்டி₁ ஹருʼதே₁ நம꞉ ஜைமினீயத்தின் குறுகிய பார்வையை முறியடித்தவர்
694. தி₃க₃ம்ப₃ர நயாந்த₁ க்₄நாய நம꞉ திகம்பரர்கள் கொண்டு வந்த கடைசி வாதங்களையும் அழித்தவர்
695. த்₄வஸ்த₁பா₁ஶு ப₁த₁ க்₁ரியாய நம꞉ பாசுபதர்களின் செயல்பாடுகளை சிதறடித்தவர்
696. ஶூந்யாத்₁ம வாத₃ நிர்ஹர்த்₁ரே நம꞉ ஆத்மா (இல்லை, அனைத்தும்) சூன்யமே என்னும் வாதத்தை வீழ்த்தியவர்
697. பி₄ந்ந பா₄க₃வதா₁ க₃மாய நம꞉ (ஸங்கர்ஷணன் முதலிய நான்கு வடிவங்களே இறைவனின் உண்மை வடிவம் என்ற) பாகவத மதத்தை வென்றவர்
698. விநோத₃ நிர்மித₁ ப்₁ரௌட₄ ந்யாய க₃ம்பீ₄ர பா₄ஷ்ய க்₁ருʼதே₁ நம꞉ வலுத்த ந்யாயங்களால் கம்பீரமாகவுள்ள பாஷ்யத்தை விளையாட்டாக இயற்றியவர்
699. வ்யாக்₂யாத₁ ஜீவ ச₁ரிதா₁ய நம꞉ ஜீவனின் சரிதத்தை விளக்கியவர்
700. விஶ்வ ஸ்ருʼஷ்டி₁ விஶாரதா₃ய நம꞉ பிரபஞ்சத்தின் தோற்றத்தை கற்றுணர்ந்தவர்

No comments:
Post a Comment