617. நிகு₃ம்ப₄ ஶத₁ நிர்தி₃ஷ்ட₁ நிர்து₃ஷ்டா₁த்₃வைத₁ ப₁த்₃த₄த₁யே நம꞉ நூற்றுக்கணக்கான குழாம்களுக்கு குற்றமற்ற அத்வைத பாதையைக் காட்டியவர்
618. ஸங்க்ஷேப₁ ஶாரீரக₁ க்₁ருʼத்₁ ஸர்வ ஜ்ஞாத்₁மார்பி₁தா₁ஸநாய நம꞉ ஸங்க்ஷேப ஶாரீரகம் செய்த ஸர்வஜ்ஞாத்மாவுக்கு (தமக்கு பிறகு காஞ்சீ காமகோடி பீட) ஆஸனத்தை அளித்தவர்
619. நைஷ்க₁ர்ம்ய ஸித்₃தி₄ க்₁ருʼத்₃ வார்தி₁க₁ க்₁ருʼத்₃ தே₃வேஶ்வராந்த₁ராய நம꞉ நைஷ்கர்ம ஸித்தியை செய்தவரும் வார்த்திகத்தை செய்தவருமான ஸுரேஶ்வரரை (ஸர்வஜ்ஞாத்மாவுக்கு முன்) அடுத்தவராக்கியவர்
620. ப்₁லுஷ்ட₁டீ₁கா₁ப₁ஞ்ச₁பா₁தீ₃பா₁ட₂தோ₁ஷித₁ப₁த்₃மப₁தே₃ நம꞉ எரிந்துபோன உரையின் ஐந்து பாதங்களை ஒப்பித்து பத்மபாதரை சந்தோஷப்படுத்தியவர்
621. ஹஸ்தா₁மலகி₁தா₁த்₄யாத்₁மஹஸ்தா₁மலக₁ஹம்ʼஸகா₁ய நம꞉ ஆத்ம தத்துவத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் கொண்ட ஹஸ்தாமலகருக்கு துறவறமளித்தவர்
622. ப₃ஹுமந்தா₃நந்த₃கி₃ரிதோ₁ட₁க₁ப்₁ரக₁டா₁க்₃ர்யதி₄யே நம꞉ மிகவும் சுமாரான (திறம்கொண்டிருந்த) ஆநந்தகிரி (என்ற சீடரை) தோடகம் (எனும் யாப்பில் தம்மை துதிக்க வைத்து அவரது) உத்தம ஞானத்தை வெளிப்படுத்தியவர்
623. சி₁த்₁ஸுகா₂சா₁ர்யக்₁லுʼப்₁தா₁த்₁மச₁ர்யாவிக்₂யாபி₁தா₁ஶ்ரமாய நம꞉ சித்ஸுகாசார்யரால் இயற்றப்பட்ட தன் சரிதையால் விளக்கப்பட்ட ஆஶ்ரம (நிஷ்டையை) உடையவர்
624. உப₁தே₃ஶஸஹஸ்ராதி₃ப்₁ரதி₂த₁ப்₁ரக₁டா₁த்₃வயாய நம꞉ உபதேஶ ஸாஹஸ்ரீ முதலிய (நூல்களால்) பரவலாக (பலரும் பயன்பெற) அத்வைதத்தை விளக்கியவர்
625. ஆம்நாயாஷ்ட₁க₁நிர்தே₃ஷ்ட்₁ரே நம꞉ (ஞான மார்க்கத்திற்கு ஸாதனமான) எட்டு ஆம்னாயங்களுக்கு வழிகாட்டி
626. மத்₄யமாம்நாயநிஷ்டி₂தா₁ய நம꞉ மத்யம (நடு) ஆம்னாயத்தில் (தானே முதல் பீடாதிபதியாக) நிலைத்தவர்
627. விஜ்ருʼம்ப₄ணத₃ஶாத்₄வஸ்த₁த₁தா₂க₃த₁ப₁தா₂க₃தா₁ய நம꞉ (இந்த ஆம்னாயங்கள்) வளருவதால் (நாஸ்திகராகிய) புத்த மதத்தினவரை த்வம்ஸம் செய்தவர்
628. த்₃வாரகா₁ மட₂ நிர்மாத்₁ரே நம꞉ (முதல் ஆம்னாயத்திற்கு) துவாரகா மடத்தை நிர்மாணித்தவர்
629. கா₁லிகா₁ பீ₁ட₂ க₁ல்ப₁கா₁ய நம꞉ காளிகா(வை ஆம்னாய ஶக்தியாகக் கொண்ட) பீடத்தை உருவாக்கியவர்
630. ஸித்₃தே₄ஶ்வர ஸப₁ர்யா க்₁ருʼதே₁ நம꞉ (ஆம்னாய ஈஶ்வரராக) ஸித்தேஶ்வரரை வழிபட்டவர்
631. ப₄த்₃ரகா₁லீ ப்₁ரஸாத₃நாய நம꞉ (ஆம்னாய ஶக்தியான) பத்ரகாளியை சந்தோஷப்படுத்தியவர்
632. ச₂ந்தோ₃கா₃ய நம꞉ (ஆம்னாய வேதமான) ஸாமவேதத்தை ஓதியவர்
633. கீ₁ட₁வாரஸ்தா₂ய நம꞉ பூச்சிகளை இம்சிக்காமல் இருக்கும் (ஆம்னாய) விரதம் கொண்டவர்
634. கோ₃மதீ₁தீ₁ர்த₂ஸேவநாய நம꞉ கோமதீ (என்னும் நதியை ஆம்னாய) தீர்த்தமாக சேவித்தவர்
635. ஸ்வரூப₁ ப்₃ரஹ்மசா₁ர்யார்ய ப₁த்₃மபா₁த₃ நிதே₃ஶ க்₁ருʼதே₁ நம꞉ (ப்ரஹ்ம) ஸ்வரூபர் என்ற ப்ரஹ்மசாரிக்கு ஆசானான பத்மபாதருக்கு வழிகாட்டியவர்
636. ஆஶ்ரமிணே நம꞉ (இந்த ஆம்னாயத்திற்கு தஶநாமிகளில்) ஆஶ்ரம எனும் பட்டம் அளித்தவர்
637. த₁த்₁த்₁வமஸ்யாதி₃ மஹாவாக்₁யார்த₂ ரூப₁வதே₁ நம꞉ (ஸாமவேதத்தின்) தத்த்வமஸி (என்பதை) முதலாகக் கொண்டு (உபதேசித்த) மஹா வாக்கிய வடிவானவர்

No comments:
Post a Comment