638. ஜ்யோதி₁ர்மட₂க₁ராய நம꞉ (இரண்டாம் ஆம்னாயத்திற்கு) ஜ்யோதிர் மடத்தை நிறுவியவர்
639. ஜ்யோதி₁ஷ்மதீ₁ பீ₁ட₂ நிதே₃ஶக்₁ருʼதே₁ நம꞉ ஜ்யோதிஷ்மதீ பீடத்துக்கு வழிகாட்டியவர்
640. ப₃த₃ர்யாஶ்ரமஸம்ʼஸ்தா₂நாய நம꞉ பதரிகாஶ்ரமத்தை இருப்பிடமாகக் கொண்டவர்
641. அலக₁நந்தா₃வகா₃ஹநாய நம꞉ அலகாநந்தாவில் நீராடியவர்
642. ஆத₂ர்வணாங்கி₃ரோவேதி₃நே நம꞉ அதர்வாங்கிரஸ வேதத்தை அறிந்தவர்
643. ஶ்ரீபூ₁ர்ணாகி₃ரிஸேவகா₁ய நம꞉ ஶ்ரீ பூர்ணாகிரி (எனும் தேவியை) சேவித்தவர்
644. கோ₃வர்த₄ந மடீ₂நாதா₂ய நம꞉ (மூன்றாவது ஆம்னாயத்திற்கான) கோவர்த்தன மடத்தின் தலைவர்
645. கி₃ரியோக₃ப₁டா₁ஶ்ரயாய நம꞉ (தஶநாமிகளுள்) கிரி என்ற யோகபட்டத்தை (சில ஶிஷ்யர்களுக்கு) ஆஶ்ரயித்தவர்
646. பு₁ருஷோத்₁த₁ம ஸத்₁க்ஷேத்₁ரிணே நம꞉ புருஷோத்தமரின் நல்ல க்ஷேத்ரத்தில் இருந்தவர்
647. விமலாபீ₁ட₂க₁ல்ப₁கா₁ய நம꞉ விமலா பீடத்தை முறைப்படுத்தியவர்
648. ஶதா₁நந்தா₃ய நம꞉ (உலகாயத ஆனந்தத்தை விட) நூறு நூறு மடங்கு ஆனந்தம் கொண்டதாக (உபநிஷத்தில் வர்ணிக்கப்பட்டவர்)
649. ஶதௌ₁ஜஸே நம꞉ (அவ்வாறே) நூறு நூறு மடங்கு ஶக்திகளையும் கொண்டவர்
650. த₃ஶேந்த்₃ரிய விநிக்₃ரஹாய நம꞉ பத்து இந்திரியங்களையும் அடக்கியவர்
"651. ஶ்ரீ து₁ந்தி₃லித₁ தே₃ஶ ஶ்ரீ ருʼஶ்யஶ்ருʼங்க₃கி₃ரி ஶ்ரயிணே நம꞉" (நான்காவது ஆம்னாயத்திற்கு) அழகு கொழிக்கும் தேஶமாகிய ருஶ்யஶ்ருங்க கிரியில் தங்கியவர்
"652. ஶாரதா₃ வச₁நக்₂யாத₁ வ்யாக்₂யா
பீ₁டா₂தி₄ரோஹணாய நம꞉" வ்யாக்யான பீடத்தில் அமரும்படி ஶாரதையின் வாக்கினால் அருளப்பட்டவர்
653. ராமச₁ந்த்₃ரபு₁ரக்ஷேத்₁ரிணே நம꞉ ராமசந்த்ரபுரம் என்ற க்ஷேத்ரத்தில் வசித்தவர்
654. து₁ங்க₃ப₄த்₃ராத₁டா₁ஶ்ரமிணே நம꞉ துங்கையும் பத்ரையும் (கூடுமிடத்தின்) தடத்தில் ஆஶ்ரமம் அமைத்தவர்
"655. வராஹ தே₃வதா₁ஸார ஶாரதா₃ஹ்வய ஶக்₁தி₁ ப்₄ருʼதே₁ நம꞉" வராஹரை தேவனாகவும் ஶாரதையை ஶக்தியாகவும் கொண்டவர்
656. பூ₄ரிவாரிணே நம꞉ மிகுதியான (செல்வச்செழிப்பைத்) தவிர்ப்பதை (வ்ரதமாகக் கொண்டவர்)
657. க்₁ருʼஷ்ணயஜுர்வேதி₃நே நம꞉ க்ருஷ்ண யஜுர் வேதத்தை பயின்றவர்
658. ஶ்ரீபா₄ரதீ₁ப₁தா₃ய நம꞉ பெருமைக்குரிய பாரதி எனும் பட்டத்தை (ஶிஷ்யர்களுக்கு அளித்தவர்)

No comments:
Post a Comment