581. ஸௌஶாகு₁நிக₁மௌக₁லாய நம꞉ காக்கைகளால் சுப சகுனமாக கரையப்பெற்றவர்
582. ஸௌவாபீ₁தி₁க₁வேஶந்தா₁ய நம꞉ குளங்களில் த்ருப்தியாக நீர் பருகியவர்
583. ஸௌஜக்₃தி₄க₁ப₂லேக்₃ரஹயே நம꞉ பழுத்த மரங்களினால் நன்கு உண்டவர்
584. ஸௌவிலிப்₁தி₁க₁பூ₄தூ₄லயே நம꞉ பூமி தூசி (உடல்முழுதும் சந்தனம்போல்) நன்கு பூசப்பெற்றவர்
585. ஸௌவஸ்த்₁ரக₁ப₁ட₁ச்₁ச₁ராய நம꞉ கந்தராடையை உயர்ந்த வஸ்த்ரம் போல் தரிப்பவர்
586. ஸௌஜாபீ₁தி₁க₁ப₄ல்லூகா₁ய நம꞉ ஜபங்கள் நன்கு நடக்கின்றனவா என்று (விசாரிப்பதுபோல் இடையூறு செய்யாமல்) கரடிகள் அப்பால் செல்லப்பெற்றவர்
587. ஸௌவதீ₄தி₁க₁சா₁த₁கா₁ய நம꞉ சாதக (பறவைகள் குரல் கொடுப்பதால்) பாராட்டப்பட்ட (உபநிஷத் முதலிய) உயர்ந்த பாராயணம் செய்தவர்
588. ஸௌஸம்ʼவிஷ்டி₁க₁கோ₃பு₁ச்₁சா₂ய நம꞉ நன்கு உறங்கினீர்களா என்று குரங்குகளால் (வந்து விசாரிக்கப்பட்டவர்)
589. ஸௌவுத்₃கீ₃தி₁க₁கோ₁கி₁லாய நம꞉ அழகிய பாட்டுகளால் குயில்களால் போற்றப்பட்டவர்
590. ஸௌக₂ப்₁ரபு₃த்₃தி₄க₁ஶ்வாவிதே₄ நம꞉ (காலையில் இங்குமங்கும் ஸஞ்சரிக்கையில்) முள்ளம்பன்றிகளால் (எங்கள் மேல் மோதிக்கொள்ளாமல் இருக்க) நன்கு விழித்துக்கொண்டீர்களா என்று விசாரிக்கப்பட்டவர்
591. ஸௌவாஹ்நிக₁தி₃வாக₁ராய நம꞉ பகல் காரியங்களுக்கு சூரியனால் அனுகூலம் செய்யப்பட்டவர்
592. ஸௌராத்₁ரிக₁து₁ஷாராம்ʼஶவே நம꞉ இரவு காரியங்களுக்கு சந்திரனால் அனுகூலம் செய்யப்பட்டவர்
593. ஸௌயாமிக₁தி₃வாநிஶாய த₁ம꞉ பகல் இரவும் சேர்ந்து அனுகூல பொழுதுகள் அளிக்கப்பட்டவர்
594. அவாசே₁ நம꞉ (நிர்குண ஸ்வரூபத்தில்) வாக்கு அற்றவர்
595. அகா₁யாய நம꞉ (நிர்குண ஸ்வரூபத்தில்) உடலற்றவர்
596. அசி₁த்₁தா₁ய நம꞉ (நிர்குண ஸ்வரூபத்தில்) மனம் அற்றவர்
597. த₃ண்டி₃நே நம꞉ தண்டம் ஏந்தியவர்
598. த்₃வைத₁த₁மோரவயே நம꞉ த்வைதம் எனும் இருளுக்கு சூரியன் போன்றவர்
599. ஷட்₃கு₃ணாய நம꞉ (ஆளுகை, தர்மம், புகழ், செல்வம், ஞானம், வைராக்யம் ஆகிய) ஆறு குணமுடைய (பகவத்ஸ்வரூபமானவர்)
600. ஸப்₁த₁ப₄ங்கீ₃ஸ்யாத்₃வாத₃பே₄தி₃நே நம꞉ (இருக்கலாம், இல்லாமல் போகலாம் முதலிய) ஏழு விதமாக “இருக்கலாம்” என்று சொல்லும் (ஜைன மதத்தை) உடைத்தவர்

No comments:
Post a Comment