601. அஷ்ட₁ஸித்₃தி₄மதே₁ நம꞉ எட்டு (பெரிய) சித்திகள் உடையவர்
602. த்₁ர்யக்ஷமூர்த₁யே நம꞉ முக்கண் உடைய (அம்பாள்/சிவன்) வடிவினர்
603. ச₁து₁ர்வர்க₃ஸுரப₄யே நம꞉ நான்கு புருஷார்த்தங்களை (பொழியக்கூடிய) காமதேனுவானவர்
604. பு₃த்₃தி₄வேஷித்₁ரே நம꞉ ஞானத்தை (உணவுபோல்) பரிமாறக்கூடியவர்
605. ஶ்ரீநவாவரணார்சா₁தி₃வித்₃யாசா₁ர்யாய நம꞉ ஶ்ரீ நவாவரண அர்ச்சனை முதலான வித்யைகளுக்கு ஆசிரியர்
606. அத₃ஶாய நம꞉ (கர்ப்பவாஸம், பாலியம் முதலிய ஶரீர) நிலைகள் அற்றவர்
607. அஜராய நம꞉ வடிவழகு குன்றாதவர்
608. ருத்₃ரைகா₁த₃ஶிநீ ஜாப₁ ஸ்நபி₁தா₁ர்தே₄ந்து₃ஶேக₂ராய நம꞉ பதினோரு முறை ருத்ரம் ஜபம் செய்வித்து பிறைசூடிக்கு அபிஷேகம் செய்வித்தவர்
609. நிர்க₃ந்தா₄ய நம꞉ (தற்) பெருமையற்றவர்
610. ந்யஸ்த₁க₁ர்மௌகா₄ய நம꞉ (உலகச்) செயல்களாகிய ப்ரவாஹத்தை விடுத்தவர்
611. நி꞉ஶ்ரேய ஸரதா₁ய நம꞉ ஒப்பில்லா ஆனந்தத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்
612. அரத₁யே நம꞉ (லௌகிக) ஸுகத்தை நிராகரித்தவர்
613. நிரந்தா₁ய நம꞉ முடிவில்லாதவர்
614. நீருஜாய நம꞉ வலியற்றவர்
615. அநீடா₃ய நம꞉ (தனக்கென தனி) இடம் வைத்துக்கொள்ளாதவர்
616. நியமவ்ரஜதூ₄ர்வஹாய நம꞉ பலவித கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிப்பவர்

No comments:
Post a Comment