ஒரு
ஞானிக்கு எறும்பு பாஷை தெரிந்து
இருந்தது. பெரிய
அறிஞர் போல தோற்றமளித்த ஒரு
எறும்பை அணுகி கேட்டார்:
கடவுள் எப்படி
இருப்பார்?
எங்களைப்போலத்தான்!
ஆனா எங்களுக்கு
ஒரு கொடுக்குதானே இருக்கு?
அவருக்கு
ரெண்டு இருக்கும்.
ஓ!
நீங்க
சொர்க்கத்துக்கு போவீங்களா?
அங்கே எப்படி
இருப்பீங்க?
போவோமே?
அங்கே
எங்களுக்கும் ரெண்டு கொடுக்கு
இருக்கும். ஆனா
சின்னதா!
நீங்க
என்ன செய்யறீங்க?
நா
ஆராய்ச்சி செஞ்சுகிட்டு
இருக்கேன்.
எதப்பத்தி?
கடவுளோட
ரெண்டாவது கொடுக்கு எங்கே
இருக்கும்ன்னு!