Pages

Friday, November 1, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 13





10 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சுரேஷ்வரேந்திரசரஸ்வதி
பிறப்பு இடம்: கோகர்ணம்
பூர்வாஶ்ரம பெயர்:மஹேஷ்வரா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஈஶ்வரச்யுதா
ஆண்டுகள் பீடாதிபதியாக : 58
சித்தி: 3227 அக்ஷய ஆஷாட பூர்ணிமா (பொது ஆண்டு 0126- ஜூன் -21)

No comments: