Pages

Saturday, November 2, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 14





11 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: சித்கணேந்த்ர ஸரஸ்வதி
அடை மொழி : சிவானந்த சித்கணா
பிறந்த இடம்: கர்நாடகம்
பூர்வாஶ்ரம பெயர்: ஈஶ்வரன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: உஜ்வலா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 45
சித்தி: 3272 விரோதிக்ருது மாக சுக்ல தசமி (பொது ஆண்டு 0172-ஜன -22)
பிற:
காமாக்ஷி மற்றும் சந்திரமௌலீஸ்வரர்களுக்கு எப்போதும் தன்னை மறந்து பூஜை செய்வதில் பிரியம் கொண்டிருந்ததால் அவர் சிவானந்த சித்கணா என அழைக்கப்பட்டார்.

No comments: