Pages

Sunday, March 8, 2009

பிரமத்தின் ஒவ்வொரு பாகமும் என்ன ஆகிறது என்று ஒரு பொது பார்வை


இத்துடன் மீள் பார்வைகள் முடிந்தன. இதற்கு பின்னால் வந்தவை சுலபம்தான். தேவையானால் ஒரு முறை கீழே கொடுத்து உள்ள சுட்டி முதல் நான்கு பதிவுகளை படித்துவிடலாம்.
http://anmikam4dumbme.blogspot.com/2009/02/blog-post_06.html

பிரமத்தின் ஒவ்வொரு பாகமும் என்ன ஆகிறது என்று ஒரு பொது பார்வை

[Image]


6 comments:

திவாண்ணா said...

அப்பாடா ஒரு வழியா சரியா வந்துடுத்து!
திங்கள் போஸ்ட் இன்னிக்கே போட்டாச்சு!

Kavinaya said...

அப்பாடா, எங்களுக்கு புரிய வைக்கிறதுக்காக ரொம்பவே உழைக்கிறீங்க :) நன்றி திவா. இன்னோரு முறை படிச்சிட்டு வரேன்.

Geetha Sambasivam said...

கடுமையா உழைச்சிருக்கீங்க, போல, அதான் ஆனைக்குட்டி கூட அசந்து போய் நின்னுடுச்சு, குதிக்காமல்!

Geetha Sambasivam said...

ரிவிஷன் சரி, பரிட்சை எல்லாம் வேண்டாம் இந்தத் தரம்!

மெளலி (மதுரையம்பதி) said...

//ரிவிஷன் சரி, பரிட்சை எல்லாம் வேண்டாம் இந்தத் தரம்!//

ரிப்பீட்டே!!! :-)

திவாண்ணா said...

அடடா, எவ்வளோ துடியா இருக்காங்க பரீட்சை எழுத!