Pages

Tuesday, July 6, 2010

70. ஸேது தர்சனத்தில்:



70. ஸேது தர்சனத்தில்:

ரகு வீர பத3ந்யாஸ பவித்ரீ க்ருத பாம்2ஸவே |

த3ச கண்ட2 ஶிரஶ்சே2த3 ஹேதவே ஸேதவே நம: ||

ஸ்ரீ ராமர் அடி வைத்ததால் பவித்ரமான தூளிகள் உள்ளதும், ராவணன் தலையை அறுக்க காரணமாயிருந்ததுமான ஸேதுவிற்கு நமஸ்காரம்.


2 comments:

guru said...

Dear friends,


I am from Chennai i am interested to know about Vedas ,and history of Vedas. kindly tel me how can i know about it, in case of any book is there please refer to me.

Note: i don't know Sanskrit. i need in Tamil.

திவாண்ணா said...

சார் சென்னைலேதானே இருக்கீங்க? ராம க்ருஷ்ணா மடம் போய் அங்கே புத்தக சாலையிலே பாருங்க. நிறையவே இருக்கும். வாழ்த்துக்கள்.