अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ।।11।।
அநுபூ⁴த விஷயா ஸம்°ப்ரமோஷ: ஸ்ம்ரு«தி: || 11||
அனுபவிக்கபட்ட விஷயத்தின் நாசமில்லா அறிவு ஸ்ம்ருதி விருத்தி ஆகும்.
அனுபவிச்சது ன்னு சொல்லும் போது இது பிரமாணமா இருக்கணுமே? இது வேற. அனுபவத்தில ஸ்தூலமாக பார்த்ததை நினைவில் வைப்பது அனுபவம். அதே விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கிரகித்து கொண்டால் அது ஸ்ம்ருதி. ஒரு கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் செய்கிறோம். அங்கே கண்ணால பார்த்தது ஒண்ணு. ஆனால் அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.
1 comment:
அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.//
உணர்வு, அதை அநுபவிக்கத் தானே முடியும்! இது நல்லாவே புரிஞ்சது. ம.ம.விலே கூட ஏற ஆரம்பிச்சிருக்கே!
Post a Comment