பக்தர் கேட்டார்: பகவானே, எப்பப்பாத்தாலும் த்யானம் செய்யறப்ப இந்த கொசு வந்து கடிக்கறது. அதை அடிக்கலாமா?
என்ன த்யானம் செய்யறே?
நான் உடம்பு அல்ல ந்னு த்யானம் செய்யறேன்!
கொசுவும் அதைத்தானே செய்யறது? நீ உடம்பு அல்ல, நீ உடம்பு அல்ல ந்னு நியாபகப்படுத்திண்டே இருக்கு! அதை ஏன் அடிக்கணும்?

No comments:
Post a Comment