Pages

Wednesday, February 3, 2016

கிறுக்கல்கள் - 86


குரு லீலா பற்றி பேசினார். “நடப்பது எல்லாமே இறைவனின் லீலை - விளையாட்டு. பிரபஞ்சம் அவருடைய விளையாட்டு மைதானம்!”

ஒருவருக்கு இது பிடிக்கவில்லை.
அப்ப வேலை செய்ய ஒண்ணுமே இல்லையா?”

நிறைய இருக்கே! ஆனா அதை விளையாட்டா செய்யறதுலதான் ஆன்மீகம் இருக்கு!”



No comments: