ஒரு
முக்கியமான ஆட்டத்துக்கு
கத்தோலிக கால்பந்து குழு
போய்க்கொண்டு இருந்தது.
ட்ரெய்னில்
ஏறிய ஒரு பத்திரிகை நிருபர்
பயிற்சியாளரை அணுகி கேட்டார்
"டீம்
ஜெயிக்க பிரார்த்தனை செய்ய
கூடவே பாதிரியை அழைச்சுப்போறீங்களாமே?
அவரை அறிமுகம்
செஞ்சு வெக்க முடியுமா?”
பயிற்சியாளர்
சொன்னர் "நிச்சயமா.
ஆனா எந்த
பாதிரி? தடுத்து
ஆடறவரா இல்ல ஆக்ரோஷமா தாக்கி
ஆடறவரா?”
No comments:
Post a Comment