Pages

Monday, January 7, 2019

பறவையின் கீதம் - 92





கணவன்: நான் கடுமையாக உழைக்கப்போகிறேன். ஒரு நாள் நாம் செல்வத்துடன் இருப்போம்.
மனைவி: நாம் ஏற்கெனெவே செல்வந்தர்கள்தான். உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும். ஏதோ ஒரு நாள் நம்மிடம் பணமும் இருக்கும்.

No comments: