ஹோஃபெட்ஸ்
சாய்ம் பிரபலமான போலிஷ் ராபி.
அமெரிக்கர்
ஒருவர் அவரை பார்க்கப்போனார்.
ராபியின்
வீடு புத்தகங்கள் நிரம்பிய
ஒற்றை அறையுடன் எளிமையாக
இருந்தது. அங்கிருந்த
மரக்கலங்கள் ஒற்றை மேசையும்
ஒற்றை பெஞ்சும்.
“ராபி,
உங்க மரக்கலங்கள்
எங்கே?”
“ஹும்!
உங்களது
எங்கே?”
“என்னுதா?
நா இந்த இடம்
வழியா போய்கிட்டே இருக்கேன்.
இங்க ஒரு
விருந்தாளிதான்"
“நானும்"
No comments:
Post a Comment