Pages

Tuesday, July 8, 2008

மன்னிக்க...


வடிநீர் வாய்க்கால் அமைக்கிறோம்ன்னு சொல்லி கேபிள் எல்லாத்தையும் தோண்டி போட்டுட்டாங்க. அடுத்த பதிவு வரும்வரை மன்னித்து பொறுக்க வேண்டும்.


2 comments:

Geetha Sambasivam said...

எல்லாருக்கும் இப்படியும் ஒரு கஷ்டம் என்னிக்காவது வந்தே தீரும்! என்ன செய்யறது??? ஒத்துக்க வேண்டியது தான், பி எஸ் என் எல்லா?? டாடா இண்டிகாமா? எல்லாம் ஒரே மாதிரிதான்னு!!!!!! :P :P :P :P :P

மெளலி (மதுரையம்பதி) said...

வடிநீர் வாய்க்கால்?...எனக்கு சுடு-தண்ணிவாய்க்கால் தானே தெரியும்?