ஒரு
நாத்திகன் சண்டை போடுவது
என்ற முடிவோடு மாஸ்டரிடம் வந்தார். ”ஏதாவது
ஒரு.. ஒரே
ஒரு பிரயோசனம் ஆன்மீகத்தால
வாழ்க்கையில உண்டா சொல்லுங்க!”
மாஸ்டர்
சொன்னார், “இதோ
ஒண்ணு! யாரேனும்
உன் மனசை புண் படுத்த நினைத்தால்
அவை பாதிக்காத உயரத்துக்கு
நீ உன் மனதை உயர்த்திக்கொள்ளலாம்!”

No comments:
Post a Comment