மாஸ்டர்
எதுக்கெடுத்தாலும் கதைகள்
சொல்லுவதைப்பற்றி ஒருவர்
கேட்டார். இந்த
கதையெல்லாம் எங்க
பிடிக்கிறீங்க? எங்கேந்து வருது?
மாஸ்டர்
சொன்னார்: கடவுள்கிட்டேந்து!
கடவுள் உன்னை
ஒரு வைத்தியனா வேலை செய்ய
வெச்சார்ன்னா உன்கிட்ட நோய்
நொடி இருக்கறவங்களை அனுப்புவார்.
ஒரு ஆசிரியரா
வேலை செய்ய வைக்க மாணவர்களை
அனுப்புவார். ஒரு
மாஸ்டரா இருக்க வைக்க கதைகளை
அனுப்புவார்!
No comments:
Post a Comment