மாஸ்டரின்
வழக்கமான பூடகமான பதில்களைக்கேட்டு,
எரிச்சலான
ஐரோப்பிய ப்ரொபசர் கடுப்புடன்
சொன்னார் “சூயஸ் கால்வாய்க்கு
கிழக்கே இரண்டு எதிர்மாறான
வாக்கியங்கள் ஒரே நேரத்தில்
உண்மையாக இருக்க முடியும்
என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்!”
மாஸ்டருக்கு
அது மிகவும் பிடித்துப்போயிற்று.
சூயஸுக்கு
கிழக்கே…உண்மைக்குள் ஒரு
இஞ்ச்… அதனால்தான் உண்மையை
புரிந்து கொள்ள முடியாத புதிர்
என்கிறார்கள்!
No comments:
Post a Comment