நீங்க
ஏன் மாஸ்டர்கிட்ட வந்தீங்க?
ஏன்னா
என் வாழ்க்கை எங்கேயும் போகாம
இருந்தது; எனக்கு
எதுவும் கொடுக்கலை.
ஓஹோ!
அப்படின்னா
இப்ப வாழ்க்கை எங்கே போகுது?
எங்கேயுமில்ல.
என்ன
கொடுக்குது?
எதுவுமில்ல.
பின்ன
என்ன வித்தியாசம்?
இப்ப
வாழ்க்கை எங்கேயும் போகாததுக்கு
காரணம் போகிறதுக்கு எந்த
இடமுமில்ல; எனக்கு
ஒண்ணும் கிடைக்காததுக்கு
காரணம் எனக்கு தேவை ஒண்ணுமில்ல!
No comments:
Post a Comment