மாஸ்டரின்
பிரசங்கம் ஒரே ஒரு புதிரான
வாக்கியமாக இருந்தது.
“நான்
செய்வதெல்லாம் நதிக்கரையில்
உட்கார்ந்து நதி நீரை
விற்பதுதான்!”
நான்
நீரை வாங்குவதிலேயே குறியாக
இருந்தேன்; நதியை
கவனிக்கவில்லை.
(நேத்து கொஞ்சம் பெரிசா நெருடலா போச்சு இல்ல? இதோ காம்பன்சேஷன்!)
No comments:
Post a Comment