ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
சம்ஸ்க்ருதம் ஸ்ரீ ஆதிஶங்கரர்: தமிழ் பகவான் ஸ்ரீ ரமணர்
மங்கலம் மன்னுமா.........
மௌன வ்யாக்யா ப்ரகடிதபரப்³ரஹ்ம தத்வம் யுவானாம்
வர்ஷிஷ்டாந்தே வஸத்³ ரிஷிக³ணைஹி ஆவ்ருதம் ப்³ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்³ரம் கரகலித சின்முத்³ரம் ஆனந்த மூர்த்திம்
ஸ்வாத்மாராமம் முதி³தவதனம் த³க்ஷிணாமூர்த்தி மீடே.
மவுனமாம் உரையால் காட்டும் மாப்பிரம வத்து வாலன்
சிவநிலைத் தவர்சற் சீடர் செறிகுரு வரன் சிற் கையன்
உவகையோர் உருவன் தன்னுள் உவப்பவன் களிமுகத்தன்
அவனையாம் தென்பால் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே. 1
No comments:
Post a Comment