Pages

Monday, February 16, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் -4

m

यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते
साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् ।
यत्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ३॥

யஸ்யைவ ஸ்பு²ரணம்ʼ ஸதா³த்மகமஸத்கல்பார்த²கம்ʼ பாஸதே
ஸாக்ஷாத்தத்த்வமஸீதி வேத³வசஸா யோ போ³யத்யாஶ்ரிதான் |
யத்ஸாக்ஷாத்கரணாத்³வேன்ன புனராவ்ருʼத்திர்பவாம்போனிதௌ
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  3||

எவன் ஒளி உண்மை இன்மை இயைபொருள் இலங்கு நேரே

எவன் "அதுநீயானாய்' என்று இசைத்துணர்த்துவன் சேர்ந்தோரை

எவனை நேர்காணின் மீண்டும் இப்பவக் கடல் வீழ்வில்லை
தவர்உறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.


 

No comments: