Pages

Wednesday, February 18, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - 6



देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः
स्त्रीबालान्धजडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः ।
मायाशक्तिविलासकल्पितमहा व्यामोहसंहारिणे
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ५॥

தே³ஹம்ʼ ப்ராணமபீந்த்³ரியாண்யபி சலாம்ʼ பு³த்³திம்ʼ ச ஶூன்யம்ʼ விது³:
ஸ்த்ரீபா³லாந்தஜடோ³பமாஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருʼஶம்ʼ வாதி³: |
மாயாஶக்திவிலாஸகல்பிதமஹா வ்யாமோஹஸம்ʼஹாரிணே
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  5||

உடல்உயிர் பொறிகள் புந்தி ஒன்றுபாழ் அகமாத் தேர்வர்
மடந்தையர் பாலர் அந்தர் மடையரேய் மூடவாதி
மடமையால் விளையும் அம் மாமயக்கமே மாய்க்கும் ஞானத்
தடையறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.

 

No comments: