Pages

Thursday, February 12, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் -2




विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं
पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया ।
यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ १॥

விஶ்வம்ʼ ³ர்பணத்³ருʼஶ்யமானனக³ரீதுல்யம்ʼ நிஜாந்தர்க³தம்ʼ
பஶ்யன்னாத்மனி மாயயா ப³ஹிரிவோத்³பூதம்ʼ யதா² நித்³ரயா |
: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ³ஸமயே ஸ்வாத்மானமேவாத்³வயம்ʼ
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  1||

உலகு கண்ணாடி ஊர்நேர் உறத்தன்னுள் அஞ்ஞானத்தால்
வெளியினில் துயில் கனாப்போல் விளங்கிடக் கண்டு ஞான
நிலையுறுநேரம் தன்னை ஒருவனாய் எவன்நேர் காண்பன்
தலையுறு குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி. 


No comments: