विश्वं पश्यति
कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः
शिष्याचार्यतया
तथैव पितृपुत्राद्यात्मना भेदतः ।
स्वप्ने जाग्रति
वा य एष पुरुषो मायापरिभ्रामितः
तस्मै
श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ८॥
விஶ்வம்ʼ பஶ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்ப³ந்த⁴த:
ஶிஷ்யாசார்யதயா ததை²வ பித்ருʼபுத்ராத்³யாத்மனா
பே⁴த³த: |
ஸ்வப்னே ஜாக்³ரதி வா ய
ஏஷ புருஷோ மாயாபரிப்⁴ராமித:
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே
நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே || 8||
உலகை
யார் இப்புமான்நோக்கு உறும்பல நனாக்கனாவில்
கலங்கியே
மாயை யாலே காரிய காரணம்பின்
தலைவனும்
தாசன் சீடன் குருமகன் தந்தை யாதி
தலமுறு குருவாம் அந்தத்
தக்ஷிணாமூர்த்தி போற்றி.
No comments:
Post a Comment