Pages

Friday, February 20, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - 8




बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि
व्यावृत्तास्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा ।
स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रया भद्रया
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ७॥

பா³ல்யாதி³ஷ்வபி ஜாக்³ரதா³தி³ஷு ததா² ஸர்வாஸ்வவஸ்தா²ஸ்வபி
வ்யாவ்ருʼத்தாஸ்வனுவர்தமானமஹமித்யந்த: ஸ்பு²ரந்தம்ʼ ஸதா³ |
ஸ்வாத்மானம்ʼ ப்ரகடீகரோதி பஜதாம்ʼ யோ முத்³ரயா பத்³ரயா
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  7||



குழவிமுன் நனவுமுன்னாக் கூறுபல் அவத்தை எல்லாம்
சுழலினும் கலந்திருந்தே ஜொலிக்கும் உள் அகமா நாளும்
கழல் விழுவோர்க்கு யார் தன்னை காட்டுவன் சிற்குறிப்பால்
தழல்விழி குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.




No comments: