नानाच्छिद्रघटोदरस्थितहादीपप्रभाभास्वरं
ज्ञानं यस्य तु
चक्षुरादिकरणद्वारा बहिः स्पन्दते ।
जानामीति तमेव
भान्तमनुभात्येतत्समस्तं जगत्
तस्मै
श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ४॥
நானாச்சி²த்³ரக⁴டோத³ரஸ்தி²தஹாதீ³பப்ரபா⁴பா⁴ஸ்வரம்ʼ
ஜ்ஞானம்ʼ யஸ்ய து சக்ஷுராதி³கரணத்³வாரா ப³ஹி: ஸ்பந்த³தே |
ஜானாமீதி தமேவ பா⁴ந்தமனுபா⁴த்யேதத்ஸமஸ்தம்ʼ ஜக³த்
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே
நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே || 4||
பலதுளைக்
குடத்துள் தீபப் பாய்கதிர் போல் யார் ஞானம்
விழிமுதல்
பொறிவாய்ப் பாய்ந்து வெளிசரித்து அறிந்தேன் என்ன
விளங்கிடும்
எவனைச் சார்ந்து விளங்கும் இவ் அவனி யாவும்
சலமறு
குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.
No comments:
Post a Comment