बीजस्यान्तरिवाङ्कुरो
जगदिदं प्राङ्निर्विकल्पं पुनः
मायाकल्पितदेशकालकलनावैचित्र्यचित्रीकृतम्
।
मायावीव
विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया
तस्मै
श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ २॥
பீ³ஜஸ்யாந்தரிவாங்குரோ ஜக³தி³த³ம்ʼ ப்ராங்னிர்விகல்பம்ʼ புன:
மாயாகல்பிததே³ஶகாலகலனாவைசித்ர்யசித்ரீக்ருʼதம் |
மாயாவீவ விஜ்ருʼம்ப⁴யத்யபி மஹாயோகீ³வ ய: ஸ்வேச்ச²யா
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே
நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே || 2||
வித்துளே முளைபோல் முன்னம் விகற்பமில் இச்சகம் பின்
கற்பித மாயா தேய காலகர்மத்தால் பற்பல்
சித்திரம் விரிப்பன் யாவன் சித்தனும் மாயிகன் போல்
சத்தியால் குருவாம்
அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.
No comments:
Post a Comment