Pages

Monday, February 23, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - 10

m

भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशुः पुमान्
इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् ।
नान्यत्किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ९॥

பூரம்பாம்ʼஸ்யனலோ(அ)நிலோ(அ)ம்ப³ரமஹர்னாதோ² ஹிமாம்ʼஶு: புமான்
இத்யாபாதி சராசராத்மகமித³ம்ʼ யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
நான்யத்கிஞ்சன வித்³யதே விம்ருʼஶதாம்ʼ யஸ்மாத்பரஸ்மாத்³விபோ:
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  9||


மண் புனல் அனல் கால் வானம் மதி கதிரோன் புமானும்
என்றொளிர் சராசரம் சேர் இதுஎவன் எட்டுமூர்த்தம்
எண்ணுவார்க்கு இறை நிறைந்தோன் எவனின் அன்னியம் சற்றின்றாம்
தண்ணருள் குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி.



 

No comments: