மாஸ்டர்
பகவத் கீதையை மேற்கோள் காட்டி
'இறைவன்
பக்தனை அமைதியான இதயத்தை
பகவானின் திருவடிகளில்
வைத்துக்கொண்டு கடும் சண்டையில்
ஈடு படுமாறு சொன்னார்'
என்றார்.
சீடர்
ஒருவர் கேட்டார்,
அது எப்படி
சாத்தியம்?
உன்
செயல் இப்படிப்பட்ட விளைவைத்தான்
கொடுக்க வேண்டும் என்று
நினைக்காமல் செயல்கள் எதை
கொடுத்தாலும் ஏற்றுகொள்வதன்
மூலம்! என்றார்
மாஸ்டர்.
No comments:
Post a Comment