ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Friday, March 30, 2018
கிறுக்கல்கள் - 194
அறிவுக்குப்பொருந்தாத விருந்தாளியின் நம்பிக்கைகளை பற்றி மாஸ்டர் பேசியபோது அவர் பெருமிதமாக
"
அவை அறிவுக்கு
அகப்படவில்லை
என்பதால்தான் நம்புகிறேன்
"
என்றார்
.
மாஸ்டர் மெதுவாக
"
அவற்றை நம்புவதால்தான் அறிவுக்கு அகப்படவில்லை என்று சொல்லணுமோ
?”
என்றார்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment