மிடில
என்று அலுத்துக்கொண்டு
மடாலயத்தை விட்டு கிளம்பினார்
ஒரு விருந்தாளி!
பக்கத்தில்
இருந்த சீடர் அனுதாபத்துடன்
தட்டிக்கொடுத்தார்.
"உங்க
பிரச்சினை எனக்குப்புரியுது.
இங்க வந்த
பின் மாசக்கணக்கா இந்த ஆசாமியை
தவிர்த்துகிட்டு இருந்தேன்.
ஏன்னா
இவரோட வார்த்தைகள் என் சின்ன
அழகான பூந்தோட்டத்தில காட்டு
மிருகங்களை அவுத்து விட்டா
மாதிரி இருக்கும்.
அத விட
சர்ச் பிரசங்கிகள்கிட்ட
போயிடலாம்ன்னு தோணும்.
அவங்களோட
வார்தைகள் ஒரு சுடுகாட்டிலேந்து
இன்னொரு சுடுகாட்டுக்கு
எலும்புகளை அனுப்பறா மாதிரி
இருந்திருக்கும்."
No comments:
Post a Comment