சீடன்
பிரசங்கியாக போகும் தன் முடிவை
மாஸ்டரிடம் தெரிவித்தான்.
மாஸ்டர்
சுருக்கமால பொறுத்திரு;
நீ இன்னும்
தயார் ஆகவில்லை'
என்றார்.
ஒரு
வருடம் ஆகியது;
பின்
இரண்டு;
ஐந்து;பத்து…
இன்னும் மாஸ்டர் அனுமதி
தரவில்லை.
ஒரு
நாள் சீடன் கேட்டான்:
“ நான்
ரெடி இல்லைன்னாலும் ஏதாவது
நல்லது செய்ய முடியாதா?”
மாஸ்டர்
சொன்னார்:
துப்பாக்கில
தோட்டாவை போடும் முன்னாடியே
சுடற வேட்டைக்காரன் என்னத்தை
சாதிப்பான்?”
No comments:
Post a Comment