இளம்
சமூக ஆர்வலர் சமூக அமைப்பை
புரட்டிபோட ஆயத்தமாக இருந்தார்.
"ரொம்ப
நல்லது"
என்றார்
மாஸ்டர்.
"நமக்குத்தேவையானது
மாற்றத்தை கொண்டுவரும் செயல்
இல்லை; அன்பை
கொண்டு வரும் பார்வை.”
“அப்போ
சமூக அமைப்பை மாற்றுவது
எல்லாம் நேர விரயம்தான்
என்கறீங்களா?”
“இல்லை
இல்லை! மாற்றிய
அமைப்பு அன்பை பாதுகாத்து
தக்க வைக்கும்.
அது அன்பை
உருவாக்க முடியாது!”
No comments:
Post a Comment