புனிதத்தன்மை
என்பது நான் அற்ற நிலை-
தன்னிழப்பு
என்பதை விளக்க மாஸ்டர் சொல்லும்
கதை.
நண்பர்
ஒருவர் இனி குடிக்க மாட்டேன்
என்று சத்தியம் செய்தார்.
சில
நாட்களுக்கு மேல் 'தாகம்'
பொறுக்கவில்லை.
பார் இல்
போய் லெமனேட் வேண்டும் என்று
கேட்டார்.
அதை
தயாரிக்கும் போது கிசு
கிசுத்தார்.
“நான்
பார்க்காத போது அதுல கொஞ்சம்
விஸ்கி கலந்துடரையா?”
No comments:
Post a Comment