இறப்பால
எனக்கு வர அமைதியை நான்
வரவேற்கிறேன்னு ஒருவர்
சொன்னார்.
மாஸ்டர்
கேட்டார்:
இப்படி
வரவேற்கிறவன் யார்?
நான்தான்!
நான்
இறந்த பிறகே வரும் அமைதியை
உன் 'நான்'
எப்படி
அனுபவிக்க முடியும்?
பின்னால்
இந்த கதையை சொன்னார்:
பட்டனும்
ரிப்பனும் விற்று வறுமையிலேயே
வாழ்கை நடத்திய வியாபாரி
இறந்து போனார்.
அவர்
விட்டுப்போனது எக்கச்சக்கமான
இன்ஸ்யூரன்ஸ் பாலிசி!
பெரும்
தொகை கிடைத்த மனைவி அழுது
கொண்டே சொன்னார்:
பாருங்க,
ராப்பகலா
உழைச்சும் கடும் வறுமையிலேயே
இருந்தோம்.
இவ்வளோ
செல்வம் கடவுள் அனுப்பி
கிடைச்சு இருக்கு;
அத அனுபவிக்க
அவர் இல்லியே!
No comments:
Post a Comment