ஒரு
மிகவும் மத உணர்வு மிக்க வயதான
பெண்மணி இருந்தார்.
மதங்கள்
எதுவும் பிடிக்காமல் தன்
சொந்த மதத்தை நிறுவினார்.
அவருடைய
எண்ணங்களை புரிந்து கொள்ள
உண்மையாகவே விரும்பிய ஒரு
நிருபர் பேட்டி எடுக்க போனார்.
"மக்கள்
சொல்றாங்க, நீங்களும்
உங்க வீட்டு வேலைக்காரியும்
தவிர வேற யாரும் சொர்க்கத்துக்கு
போக மாட்டாங்கன்னு நீங்க
சொல்லறீங்களாமே?”
பெண்மணி
ஆழ்ந்த சிந்தனைக்குப்பின்
சொன்னார். “உம்ம்ம்ம்ம்...
மேரி பத்தி
அவ்ளோ உறுதியா சொல்ல முடியல!”
No comments:
Post a Comment