Pages

Friday, May 30, 2014

ஶிவம் 4561_4600




बीजिने नमःபீ³ஜினே நம​:
बीज वृक्षस्वरूपिणेபீ³ஜ வ்ருʼக்ஷஸ்வரூபிணே
बीजहन्त्रेபீ³ஜஹந்த்ரே
बीजक्षेत्राधिपायபீ³ஜக்ஷேத்ராதி⁴பாய
बडवामुखायப³ட³வாமுகா²ய
बडबाग्नयेப³ட³பா³க்³னயே
बिडौजोविधि वैकुण्ठनमितायபி³டௌ³ஜோவிதி⁴ வைகுண்ட²னமிதாய
बाणपूजितायபா³ணபூஜிதாய
बाणपूजारतायபா³ணபூஜாரதாய
बाणहस्तायபா³ணஹஸ்தாய
बाणप्रियायபா³ணப்ரியாய
बाणीकृतेन्द्वग्निनारायणतीक्ष्णेषवेபா³ணீக்ருʼதேந்த்³வக்³னி நாராயண தீக்ஷ்ணேஷவே
बादिहस्तायபா³தி³ஹஸ்தாய
बृन्दारकवरार्चितायப்³ருʼந்தா³ரகவரார்சிதாய
बृन्दावनकृतालयायப்³ருʼந்தா³வனக்ருʼதாலயாய
बिन्दवेபி³ந்த³வே
बिन्दुनादात्मकायபி³ந்து³ நாதா³த்மகாய
बन्धनायப³ந்த⁴னாய
बन्धकर्त्रेப³ந்த⁴கர்த்ரே
बन्धवर्जिताय नमः – ४५८०ப³ந்த⁴வர்ஜிதாய நம​: – 4580
बन्धवे नमःப³ந்த⁴வே நம​:
बन्धायப³ந்தா⁴ய
बुद्धयेபு³த்³த⁴யே
बुद्धायபு³த்³தா⁴ய
ब्रुध्नियायப்³ருத்⁴னியாய
बुद्धिमद्वरायபு³த்³தி⁴மத்³வராய
बुद्धीन्द्रियात्मनेபு³த்³தீ⁴ந்த்³ரியாத்மனே
बुद्धिशायபு³த்³தி⁴ஶாய
बुद्धिप्रेरकायபு³த்³தி⁴ப்ரேரகாய
बुद्धिदायபு³த்³தி⁴தா³ய
बुद्धिरूपायபு³த்³தி⁴ரூபாய
बुद्धिविवर्धनकारणलिङ्गायபு³த்³தி⁴ விவர்த⁴ன காரணலிங்கா³ய
बुधात्मनेபு³தா⁴த்மனே
बोध्रेபோ³த்⁴ரே
बोध्यायபோ³த்⁴யாய
बोद्धव्यायபோ³த்³த⁴வ்யாய
बोधिनेபோ³தி⁴னே
बोधित्रेபோ³தி⁴த்ரே
बोधनायபோ³த⁴னாய
बोधरूपिणे नमः – ४६००போ³த⁴ரூபிணே நம​: – 4600


download
 

உணர்வு சார் நுண்ணறிவு 5 - கோபம்




அனாடமி போரடிச்சு இருக்குமோன்னுஇருந்தாலும் இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை பாத்துட்டா அந்த சப்ஜெக்ட் நிஜமாவே முடிஞ்சுடும்.

அமிக்டலா உணர்ச்சிகளை தூண்டி விடுதுன்னு பார்த்தோம். இதை கண்ட்ரோல் செய்யறது நியோகார்டக்ஸ். இதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் இதுவே எதிர்வினையை தீர்மானிக்கும். தாலமஸ்லேந்து நரம்புகளோட சிக்னல் கொஞ்சமேதான் அமிக்டலாவுக்கு போகும். பெரும்பாலும் அவை நியோகார்டக்ஸுக்கே போகும். நியோகார்டக்ஸ் அதை ஆராய்ஞ்சு முடிவு எடுக்கும். அது மேலும் சில எண்ணங்களை கிளரியும் விடலாம். இதனால ஒரு சோகமான விஷயம் முதலில உணரப்பட்டு பின்னே அது கோபத்தையும் தூண்டலாம்.
இந்த இடது பக்க நெற்றிப்பகுதிக்கு பின்னே இருக்கிற மூளையின் பகுதி (left pre frontal cortex) தான் இந்த உணர்ச்சிகளுக்கு ஆஃப் ஸ்விட்ச்! இதே மாதிரி வலது பக்கம் இருக்கிற மூளையின் பகுதிதான் பயம், தாக்குதல் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இருப்பிடம். இதை இடது பக்கம் செக் செய்து உணர்ச்சிகளை கண்ட்ரோல்ல வைக்குது! அதே சமயம் அடங்குடா ந்னு லிம்பிக் சிஸ்டத்துக்கு சிக்னல் அனுப்புது. இந்த நியோகார்டக்ஸ் - லிம்பிக் சிஸ்டம் பாலன்ஸ்தான் நம்மோட உணர்ச்சிகளை தீர்மானிக்குது! அதாவது நம் மனச்சலனங்களை தீர்மானிக்குது (இங்கே வலது இடதுன்னு சொன்னது எல்லாம் வலது கைப்பழக்கம் உள்ளவங்களுக்கு. இடது கை பழக்கமா இருந்தா நேர் எதிர்.)

வேலை செய்வதுக்கான நினைவகம் இந்த ப்ரீ ப்ராண்டல் கார்டக்ஸ்தான். அதனாலத்தான் சில கடுமையான பலமான உணர்ச்சிகள் நம்மை ஒரு வேலையும் செய்ய விடாம பாதிக்குது. ச்சே! நேரா யோசிக்கக்கூட முடியலைப்பா ந்னு சொல்கிறோம்

யார் வேணுமானாலும் கோபப்படலாம். அது சுலபம். ஆனால் சரியான நபர்கிட்ட சரியான அளவுக்கு சரியான நேரத்தில சரியான வழியில கோபப்படுவது…. அது சுலபமில்லை.” – இப்படி சொன்னவர் அரிஸ்டாடில்.

நாட்டில கோபப்படாதவங்களே இருக்க மாட்டாங்க. காமத்துக்கு அடுத்ததா உலகெங்கும் பரவி இருக்கிறது கோபம்தான். கோபம் ஒத்தரை தன் நிலையை இழக்கசெய்யுது. மத்தவரோட சரியான உறவு வைத்துக்கொள்ள தடையா இருக்கு. கோபத்தால தன் வேலையை தொலைக்கிறவர்கள் பலர். தனக்கு உதவி செய்கிறவர்களை தொலைக்கிறவர்கள் சிலர். தன் காதலை தொலைக்கிறவர்கள் சிலர். . நிறைய பேருக்கு இது தனக்கு ஒரு பிரச்சினையா இருக்கிறது தெரியும். இருந்தாலும் அதை பத்தி ஒண்ணும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறாங்க

ஆனால் சிலர் இருக்காங்க. ஏம்பா கோபப்பட்டே ந்னு கேட்டாநானா? கோபமா? கோபப்படவேயில்லையே!” என்பார்கள்! மத்தவங்களை கேட்டாஅவனா? சரியான சிடு மூஞ்சி. அவன்கிட்டே ஒரு சம்பந்தமும் வெச்சுக்கக்கூடாதுந்னு சொல்லுவாங்க. ஆனா அந்த நபருக்கோ அது பத்தி ஒண்ணுமே தெரியாது! தனக்கு ஏன் நண்பர்களே இல்லைன்னு அவரு குழம்பிகிட்டு இருப்பாரு!

கோபம்ன்னு இல்லை. எல்லா உணர்ச்சிகளும் இப்படித்தான். காமமும் கோபமும் மிக ஆற்றல் வாய்ந்த கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளாக இருக்கிறதால இதை உதாரணத்துக்குச்சொன்னேன்!

விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற எந்த செயலும் சரியான விளைவைத் தராது!


Thursday, May 29, 2014

ஶிவம் 4521_4560



फलाय नमःப²லாய நம​:
फलदायப²லதா³ய
फलज्ञायப²லஜ்ஞாய
फलांकायப²லாங்காய
फलरूपिणेப²லரூபிணே
फाले भस्मरेखात्र्यान्विदायபா²லே ப⁴ஸ்மரேகா²த்ர்யான் விதா³ய
फालाक्षिजातज्वलनलेलिहानमनो भवायபா²லாக்ஷிஜாத ஜ்வலன லேலிஹான மனோ ப⁴வாய
फालाक्षायபா²லாக்ஷாய
फालाक्षि प्रभव प्रभञ्जन सखप्रोद्यत्स्फुलिङ्गाच्छटातूलानङ्गायபா²லாக்ஷி ப்ரப⁴வ ப்ரப⁴ஞ்ஜன ஸக²ப்ரோத்³யத் ஸ்பு²லிங்கா³ச்ச²டாதூலானங்கா³ய
फालचन्द्रायபா²லசந்த்³ராய
फालेक्षणानल विशोषित पञ्चबाणायபா²லேக்ஷணானல விஶோஷித பஞ்சபா³ணாய
फालेक्षणायபா²லேக்ஷணாய
फाललोचन जातपावक दग्धमन्मथ विग्रहायபா²லலோசன ஜாதபாவக த³க்³த⁴மன்மத² விக்³ரஹாய
फालनेत्रायபா²ல நேத்ராய
फुल्ल पद्मविशालाक्षायபு²ல்ல பத்³ம விஶாலாக்ஷாய
फं वाम कर्णाङ्गुलिकाय नमः – ४५३६ப²ம்ʼ வாம கர்ணாங்கு³லிகாய நம​: – 4536
बकारस्य अश्विनौ देवता | वातपित्तादिनाशये विनियोगःப³காரஸ்ய அஶ்வினௌ தே³வதா | வாதபித்தாதி³ நாஶயே வினியோக³​:
बीजाय नमःபீ³ஜாய நம​:
बीजमध्यस्थितायபீ³ஜமத்⁴ய ஸ்தி²தாய
बीजतोषितायபீ³ஜதோஷிதாய
बीजमुद्रास्वरूपिणे नमः – ४५४०பீ³ஜ முத்³ராஸ்வரூபிணே நம​: – 4540
बीजवाहनाय नमःபீ³ஜ வாஹனாய நம​:
बीजेशायபீ³ஜேஶாய
बीजाधारकरूपायபீ³ஜா தா⁴ரகரூபாய
बीजाध्यक्षायபீ³ஜாத்⁴யக்ஷாய
बीजकर्त्रेபீ³ஜ கர்த்ரே
बीजतन्त्रायபீ³ஜ தந்த்ராய
बीजनाशकायபீ³ஜ நாஶகாய
बीजयन्त्रस्थितायபீ³ஜ யந்த்ர ஸ்தி²தாய
बीजराजायபீ³ஜராஜாய
बीजहेतवेபீ³ஜஹேதவே
बीजवर्णस्वरूपायபீ³ஜவர்ணஸ்வரூபாய
बीजदायபீ³ஜதா³ய
बीजमात्रायபீ³ஜமாத்ராய
बीजवृद्धिदायபீ³ஜவ்ருʼத்³தி⁴தா³ய
बीजधरायபீ³ஜத⁴ராய
बीजासनसंस्थिताङ्गायபீ³ஜாஸனஸம்ʼஸ்தி²தாங்கா³ய
बीजरूपायபீ³ஜரூபாய
बीजपारायபீ³ஜபாராய
बीजसंस्थमरीचयेபீ³ஜஸம்ʼஸ்த²மரீசயே
बीजकोषाय नमः – ४५६०பீ³ஜகோஷாய நம​: – 4560


Wednesday, May 28, 2014

ஶிவம் 4481_4520





प्लक्षद्वीपनिवासिने नमःப்லக்ஷத்³வீப நிவாஸினே நம​:
प्लक्षेश्वरायப்லக்ஷேஶ்வராய
प्रक्षिप्तपातकायப்ரக்ஷிப்தபாதகாய
प्रेक्षवदग्रेसरायப்ரேக்ஷவத³க்³ரேஸராய
प्रेक्षावत्पूजितायப்ரேக்ஷாவத் பூஜிதாய
प्रेक्षादत्तभुवनाधिपत्यायப்ரேக்ஷாத³த்த பு⁴வனாதி⁴பத்யாய
प्रेक्षणलब्धनाकेन्द्रपूजितायப்ரேக்ஷணலப்³த⁴ நாகேந்த்³ர பூஜிதாய
प्रेक्षाधाम्नेப்ரேக்ஷாதா⁴ம்னே
प्रक्षीणदोषायப்ரக்ஷீணதோ³ஷாய
पक्षायபக்ஷாய
पक्षमासार्धमासायபக்ஷமாஸார்த⁴மாஸாய
पक्षमासदिनात्मनेபக்ஷமாஸதி³னாத்மனே
पक्षधारिणेபக்ஷதா⁴ரிணே
पक्षरूपायபக்ஷரூபாய
पक्षिणेபக்ஷிணே
पक्षीन्द्रवाहनाय नमः – ४४९६பக்ஷீந்த்³ரவாஹனாய நம​: – 4496
फकारस्य वासुदेवो देवता | धनधान्य पशु प्रदाने विनियोगः |ப²காரஸ்ய வாஸுதே³வோ தே³வதா | த⁴னதா⁴ன்ய பஶு ப்ரதா³னே வினியோக³​: |
फेङ्काराय नमःபே²ங்காராய நம​:
फट्कारायப²ட்காராய
फडस्त्रजपसंतुष्टायப²ட³ஸ்த்ர ஜப ஸந்துஷ்டாய
फणीन्द्रकुण्डलाय नमः – ४५००ப²ணீந்த்³ர குண்ட³லாய நம​: – 4500
फणिनाथाय नमःப²ணி நாதா²ய நம​:
फणिपूजितायப²ணிபூஜிதாய
फणिविद्यामयायப²ணிவித்³யாமயாய
फणीन्द्रोक्तमहिम्नेப²ணீந்த்³ரோக்தமஹிம்னே
फणीन्द्रांगदधारिणेப²ணீந்த்³ராங்க³த³ தா⁴ரிணே
फणीन्द्रवरदायப²ணீந்த்³ர வரதா³ய
फणिराजचूडायப²ணிராஜசூடா³ய
फणिराजविभूषणायப²ணிராஜவிபூ⁴ஷணாய
फणिपतिवेष्टित शोभितलिङ्गायப²ணிபதிவேஷ்டித ஶோபி⁴தலிங்கா³ய
फणाधरेन्द्रधारिणेப²ணாத⁴ரேந்த்³ரதா⁴ரிணே
फणीन्द्रसंवीततनवेப²ணீந்த்³ர ஸம்ʼவீத தனவே
फणीन्द्रमेखलायப²ணீந்த்³ரமேக²லாய
फणिदामविराजितायப²ணிதா³ம விராஜிதாய
फणामणिविराजितायப²ணாமணி விராஜிதாய
फेन्यायபே²ன்யாய
फूतकृतायபூ²தக்ருʼதாய
फ्रेंफ्रें नमःப்²ரேம்ப்²ரேம்ʼ நம​:
फ्रेंपरायणायப்²ரேம்பராயணாய
फ्रेंफ्रेंशब्दपरायणायப்²ரேம்ப்²ரேம்ʼ ஶப்³த³ பராயணாய
फ्रेंबीजजपसंतुष्टाय नमः – ४५२०ப்²ரேம்பீ³ஜ ஜப ஸந்துஷ்டாய நம​: – 4520



Download
 

Tuesday, May 27, 2014

ஶிவம் 4441_4480



पौंस्नाभीष्ट दायिने नमः பௌம்'ஸ்னாபீ⁴ஷ்ட தா³யினே நம​:
पांसव्यायபாம்ʼஸவ்யாய
प्रसन्नवदनायப்ரஸன்ன வத³னாய
प्रसन्नाननायப்ரஸன்னானனாய
प्रसन्नास्यायப்ரஸன்னாஸ்யாய
प्रसादाभिमुखायப்ரஸாதா³பி⁴முகா²ய
प्रसादायப்ரஸாதா³ய
प्रसन्नात्मनेப்ரஸன்னாத்மனே
प्रसन्नायப்ரஸன்னாய
प्रसिद्धायப்ரஸித்³தா⁴ய
प्रसन्नचित्तायப்ரஸன்னசித்தாய
प्रसवायப்ரஸவாய
प्रसृतायப்ரஸ்ருʼதாய
प्रस्थितायப்ரஸ்தி²தாய
पुंसेபும்ʼஸே
प्रस्कन्दनायப்ரஸ்கந்த³னாய
प्रहराणां वज्रायப்ரஹராணாம்ʼ வஜ்ராய
प्रहतप्राशितायப்ரஹதப்ராஶிதாய
प्रहितायப்ரஹிதாய
प्रहृष्टाय नमः – ४४६०ப்ரஹ்ருʼஷ்டாய நம​: – 4460
प्रहृष्टकगणसेविताय नमःப்ரஹ்ருʼஷ்டக க³ண ஸேவிதாய நம​:
प्रहेलिकाविदग्धायப்ரஹேலிகாவித³க்³தா⁴ய
प्रहतवैरिणेப்ரஹதவைரிணே
प्रहृतरिपुमण्डलायப்ரஹ்ருʼத ரிபு மண்ட³லாய
प्रहर्षकायப்ரஹர்ஷகாய
प्रहरणभूषणायப்ரஹரணபூ⁴ஷணாய
प्रहरणरूपिणेப்ரஹரணரூபிணே
प्रहरणदेवतास्तुतायப்ரஹரணதே³வதாஸ்துதாய
प्रहर्त्रेப்ரஹர்த்ரே
प्रहन्त्रेப்ரஹந்த்ரே
प्रहेतिवन्द्यायப்ரஹேதிவந்த்³யாய
प्रलयानलकृतेப்ரலயானலக்ருʼதே
प्रलयानलनाशकायப்ரலயானல நாஶகாய
प्रलयार्णव संस्थायப்ரலயார்ணவ ஸம்ʼஸ்தா²ய
प्रलयोत्पत्तिहेतवेப்ரலயோத்பத்திஹேதவே
प्रलयदग्धसुरासुरमानवायப்ரலயத³க்³த⁴ஸுராஸுரமானவாய
पक्षिणीचन्द्रिकाभायபக்ஷிணீசந்த்³ரிகாபா⁴ய
पक्षीन्द्रवाहनेड्यायபக்ஷீந்த்³ரவாஹனேட்³யாய
पक्षीशायபக்ஷீஶாய
पक्षीश्वरपूजिताय नमः – ४४८०பக்ஷீஶ்வரபூஜிதாய நம​: – 4480