நாளை - திங்கட்கிழமை - போகி அன்று இந்திரனுக்கும் பசுவுக்கும் பூஜை செய்வது விதிக்கப்பட்டுள்ளது.
பூஜா விதானம் பின் வருமாறு.
ஓம்ʼ
இந்த்³ர – கோ³ பூஜா
ஆசமனம்
ஶுக்லாம் ப³ரத⁴ரம்ʼ தே³வம்ʼ ஶஶி வர்ணம்ʼ சதுர்பு⁴ஜம் | ப்ரஸன்ன வத³னம்ʼ த்⁴யாயேத் ஸர்வவிக்⁴னோப ஶாந்தயே || ||
ப்ராணாயாம: ஒம்ʼ பூ⁴: + பூ⁴ர்பு⁴வஸுவரோம்ʼ
ஸங்கல்ப:
ஓம்ʼ அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா|
ய: ஸ்மரேத் புண்ட³ரீகாக்ஷம்ʼ ஸ: பா³ஹ்ய ஆப்⁴யந்தர: ஶுசி:||
ஶுபே⁴ ஶோப⁴னே முஹூர்தே, ஆத்³யப்³ரஹ்மண: த்³விதீய பரார்தே⁴,
ஶ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ʼஶதிதமே,
கலியுகே³, ப்ரத²மே பாதே³, ஜம்பூ³த்³வீபே, பா⁴ரதவர்ஷே ப⁴ரதக²ண்டே³,
மேரோர்த³க்ஷிணே பார்ஶ்வே, ஶகாப்³தே³ அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே
ப்ரப⁴வாதி³ ஷஷ்டிஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே விஜய நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே ஹேமந்த ருʼதோ த³னுர் மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஶ்யாம் ʼ ஶுப⁴திதௌ² இந்து வாஸரயுக்தாயாம்ʼ ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம்ʼ ப்ரம்ஹ நாம யோக³ கௌலவ கரண யுக்தாயாம்ʼ ஏவம்ʼ கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டா²யாம்ʼ அஸ்யாம்ʼ த்ரயோதஶ்யாம்‘ ஶுப⁴திதௌ²
மமோபாத்த ஸமஸ்த து³ரிதயக்ஷய த்³வாரா ஶ்ரீபரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் அஸ்மாகம்ʼ க்ஷேமஸ்தை²ர்ய-வீர்ய விஜய-
ஆயுராரோக்³ய- ஐஶ்வர்யாபி⁴வ்ருʼத்³த⁴யை ஸமஸ்த மங்க³ல அவாப்த்யர்த²ம்ʼ ஸமஸ்த து³ரிதோப ஶாந்த்யர்த²ம்ʼ ஶ்ரீ இந்த்³ராணி ஸமேத இந்த்³ர பூஜாம்ʼ ச கோ³ பூஜாம்ʼ ச கரிஷ்யே| ஆதௌ விக்னேஶ்வர பூஜாம் கரிஷ்யே |
ஶ்ரீக³ணேஶ பூஜா:
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து-
ததே³வ லக்³னம்ʼ ஸுதி³னம்ʼ ததே³வ தாராப³லம்ʼ சந்த்³ரப³லம்ʼ ததே³வ |
வித்³யாப³லம்ʼ தை³வப³லம்ʼ ததே³வ லக்ஷ்மீபதே தேங்க்⁴ரியுக³ம்ʼ ஸ்மராமி ||
கரிஶ்யமானஸ்ய கர்மாண: நிர்விக்³னேன பரி ஸமாப்யர்தம்ʼ ஆதௌ விக்³னேஶ்வர பூஜாம்ʼ கரிஷ்யே.
ஓம்ʼ க³ணானாம்ʼ த்வா க³ணபதிம்ʼ ஹவாமஹே கவிம்ʼ கவினாமுபம ஶ்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட² ராஜம்ʼ ப்³ரஹ்மணாம்ʼ ப்³ரஹ்மணஸ்பத ஆ ந: ஶ்ருʼண்வநூதிபி: ஸீத³ ஸாத³னம்||
(இது வேத மந்திரம், பயிற்சி இல்லையானால் - ஸ்லோகம்)
க³ஜானனம்ʼ பூ⁴த க³ணாதி³ஸேவிதம்ʼ கபித்த²ஜம்பூ³ப²லஸாரப⁴க்ஷிதம் |
உமா ஸுதம்ʼ ஶோக வினாஶ காரணம்ʼ நமாமி விக்⁴னேஶ்வர பாத³பங்கஜம் ||
அஸ்மின் ஹரித்ரா பி³ம்பே³ மஹா க³ணபதிம் த்⁴யாயாமி | மஹா க³ணபதிம் ஆவாஹயாமி |
மஹா க³ணபதயே நம: ஆஸனம்ʼ ஸமர்பயாமி |
மஹா க³ணபதயே நம: பாத³யோ: பாத்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஹஸ்தயோ: அர்க்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஸ்நபயாமி
மஹா க³ணபதயே நம: ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: உபவீதம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: க³ந்தா⁴ன் தா⁴ரயாமி
மஹா க³ணபதயே நம: அக்ஷதான் ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம: புஷ்பை: பூஜயாமி
ஸுமுகா²ய நம: |
ஏகத³ந்தாய நம: |
கபிலாய நம: |
க³ஜகர்ணாகாய நம: |
லம்போ³த³ராய நம: |
விகடாய நம: |
விக்⁴னராஜாய நம: |
வினாயகாய நம: |
தூ⁴மகேதவே நம: |
க³ணாத்⁴யக்ஷாய நம: |
பாலசந்த்³ராய நம: |
க³ஜானனாய நம: |
வக்ரதுன்டா³ய நம: |
ஶூர்பகர்ணாய நம: |
ஹேரம்பா³ய நம: |
ஸ்கந்த³-பூர்வஜாய நம: |
மஹா க³ணபதயே நம: தூ⁴பமாக்⁴ராபயாமி| | தீ³பம்ʼ த³ர்ஶயாமி| தூ⁴பதீ³பானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி| நைவேத்³யம்ʼ நிவேத³யாமி| தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி | கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி | ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
மந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி| ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி| மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்திஹீனம்ʼ மஹேஶ்வர| யத்பூஜிதம்ʼ மயா தே³வ பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே|
ப்ரார்த²னா:
வக்ரதுண்ட³ மஹாகாய கோடிஸூர்யஸமப்ரப⁴ | நிர்விக்⁴னம்ʼ குரு மே தே³வ ஸர்வகார்யேஷு ஸர்வதா³ ||
புன: ஸங்கல்ப: (மீண்டும் சங்கல்பம்) அத்³ய பூர்வோக்த ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம்ʼ .... பூஜாம்ʼ ச கரிஷ்யே|
மஹா க³ணபதயே நம: யதா²ஸ்தா²னம்ʼ ப்ரதிஷ்டா²பயாமி |
ஶோப⁴னார்தே க்ஷேமாய புனராக³மனாய ச ||
விக்⁴னேஶ்வரம்ʼ உத்³வாஸ்ய (வடக்கே தள்ளி வைக்கவும்)
கலஸ பூஜா:
(ஒரு கலசத்தில் நீர் நிரப்பி பூஜை)
க³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து⁴ காவேரீ ஜலேஸ்மின ஸன்னிதி⁴ம்ʼ குரு ||
க³ங்கா³ய நம:
யமுனாய நம:
கோ³தா³வர்யை நம:
ஸரஸ்வத்யை நம:
நர்மதா³யை நம:
ஸிந்த⁴வே நம:
காவேர்யை நம:
புஷ்பை: பூஜயாமி
ஶங்கு இருந்தால் அதற்கு பூஜை. இல்லையானால் விட்டுவிடலாம்.
ஶங்க² பூஜா:
கலஶோத³கேன ஶங்க²ம்ʼ பூரயித்வா (கலச நீரால் சங்கை நிரப்பி)
த்வம்ʼ ஸாக³ரோத்பன்னோ விஷ்ணுனா வித்⁴ருʼத: கரே |
தே³வைச்ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜன்ய நமோஸ்துதே ||
ஶங்க² ஜலேன பூஜோபகரனானி த்³ரவ்யாணி ஆத்மானம்ʼ ச த்ரி: ப்ரோக்ஷ்ய, புன: ஶங்க²ம்ʼ பூரயித்வா...
(சங்கு நீரால் பூஜை திரவியங்களையும் தன்னையும் மும்முறை ப்ரோக்ஷித்துக்கொண்டு மீண்டும் சங்கை நீரால் நிரப்பி...)
ஆத்மா பூஜா:
தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன: |
த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பா⁴வேன பூஜயேத் ||
பீட² பூஜா:
ஓம ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம:|
ஆதா³ர ஶக்த்யை நம:|
மூலப்ரக்ருʼத்²யை நம:
ஆதி³ வராஹாய நம:
ஆதி³ கூர்மாய நம:
அனந்தாய நம:
ப்ருʼதி²வ்யை நம:
ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்⁴யோ நம:
த³ஶ தி³க்³ பாலேப்⁴யோ நம:
கு³ரு த்⁴யானம்ʼ :
கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ: கு³ருர்தே³வோ மஹேஶ்வர: | கு³ரு: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம:
[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]
இந்த்³ரபூஜா ||
ஐராவத க³ஜாரூட⁴ம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ ஶசீபதிம் | வஜ்ராயுத⁴ த⁴ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் ||
இந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த்ப்ரபு⁴ம் | இந்த்³ரம்ʼ த்⁴யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ல ஸித்³த⁴யே ||
அஸ்மின் கோ³மயபி³ம்பே³ இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம்ʼ த்⁴யாயாமி, இந்த்³ராணீ ஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி ||
இந்த்³ராய நம:, ரத்னஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி | ஐராவத க³ஜாரூடா⁴ய நம:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |
வஜ்ரபாணயே நம:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி | ஶசீபதயே நம:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸஹஸ்ராக்ஷாய நம:, ஸ்நபயாமி | ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸர்வலோக மஹீபதயே நம:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
தே³வேஶாய நம:, உபவீதம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீ ஸமேதாய நம:, ஆப⁴ரணானி ஸமர்பயாமி |
ஜக³த: ப்ரப⁴வே நம:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி | க³ந்த⁴ஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராய நம:, புஷ்பமாலாம்ʼ ஸமர்பயாமி |
அர்சனா:
இந்த்³ராய நம:, மஹேந்த்³ராய நம:, தே³வேந்த்³ராய நம:, வ்ருʼத்ராரயே நம:, பாகஶாஸனாய நம:, ஐராவத க³ஜாரூடா⁴ய நம:, பி³டௌ³ஜஸே நம:, ஸ்வர்னாயகாய நம:, ஸஹஸ்ர நேத்ராய நம:, ஶுப⁴தா³ய நம:, ஶதமகா²ய நம:, புரந்த³ராய நம:, த்ரிலோகேஶாய நம:, ஶசீபதயே நம:
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, நானாவித⁴பரிமலபத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, தூ⁴பம் ஆக்⁴ராபயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |
நிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி | நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம:, அனந்த கோடி ப்ரத³க்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி |
ஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ |
|| கோ³பூஜா ||
{பிரத்யஷ்யமா பசு இல்லைன்னா அதன் பிம்பம்; அதுவும் இல்லைனா இந்த பசும் சாணத்திலேயே ஆவாஹணம் செய்யலாம். பசுஞ்சாணத்துக்கு எங்கே போக ன்னு கேட்டா... சாரி! விடை இல்லை! }
காமதே⁴னோ: ஸமுத்³பூ⁴தே ஸர்வ காம ப²ல ப்ரதே³ | த்⁴யாயாமி ஸௌரபே⁴யி த்வாம்ʼ வ்ருʼஷ பத்னி நமோஸ்து தே || கா³ம்ʼ த்⁴யாயாமி |
ஆவாஹயாமி தே³வேஶி ஹவ்ய கவ்ய ப²லப்ரதே³ | வ்ருʼஷபத்னி நமஸ்துப்⁴யம்ʼ ஸுப்ரீதா வரதா³ ப⁴வ || கா³ம்ʼ ஆவாஹயாமி |
காமதே⁴னவே நம:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி | பயஸ்வின்யை நம:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி |
ஹவ்ய கவ்ய ப²ல ப்ரதா³யை நம:, அர்க்⁴யம்ʼ ஸமர்பயாமி |
க³வே நம:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஸௌரபே⁴ய்யை நம:, ஸ்நபயாமி, ஸ்நானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
க்ஷீர தா⁴ரிண்யை நம:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |
மஹாலக்ஷ்ம்யை நம:, ஆப⁴ரணம்ʼ ஸமர்பயாமி |
ரோஹிண்யை நம:, க³ந்தா⁴ன் தா⁴ரயாமி, க³ந்தோ⁴பரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
ஶ்ருʼங்கி³ண்யை நம:, அக்ஷதான் ஸமர்பயாமி |
புஷ்பை: பூஜயாமி |
காமதே⁴னவே நம:, பயஸ்வின்யை நம:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, ஸௌரபே⁴ய்யை நம:, மஹாலக்ஷ்ம்யை நம:, ரோஹிண்யை நம:, ஶ்ருʼங்கி³ண்யை நம:, க்ஷீர தா⁴ரிண்யை நம:, காம்போ³ஜ ஜனகாயை நம:, ப³ப்⁴லு ஜனகாயை நம:, யவன ஜனகாயை நம:, மாஹேய்யை நம:, நைஶிக்யை நம:, ஶப⁴லாயை நம:, நானாவித⁴ பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி |
த³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்த⁴ம்ʼ ஸுமனோஹரம் |
தூ⁴பம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷ பத்ன்யை நமோஸ்து தே ||
இந்த்³ராய நம:, இந்த்³ராண்யை நம:, தூ⁴பம்ʼ ஆக்⁴ராபயாமி |
ஸாஜ்யம்ʼ த்ரிவர்திஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |
க்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்யதிமிராபஹம் ||
ஜயந்தஜனகாய நம:, காம்போ³ஜஜனிகாயை நம:, தீ³பம்ʼ த³ர்ஶயாமி |
தி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |
ஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதே⁴னோ நமோஸ்து தே ||
மஹேந்த்³ராய நம:, மாஹேய்யை நம:, தி³வ்யான்னம்ʼ க்⁴ருʼத கு³ட³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ ஸர்வம்ʼ மஹா
நைவேத்³யம்ʼ நிவேத³யாமி | நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
ஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |
பூகீ ³ப²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||
காஶ்யபேயாய நம:, ஸௌரப்⁴யை நம:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |
நீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை: கலிதம்ʼ மயா |
காமதே⁴னுஸமுத்³பூ⁴தே ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதே³ ||
ஹரயே நம:, மஹாலக்ஷ்ம்யை நம:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |
இந்த்³ராய நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, வேதோ³க்தமந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி
யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |
தானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டப²லஸித்³த⁴யே |
ப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதா⁴ரிணி ||
ஜயந்தஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³ர: |
புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம: ||
இந்த்³ராணீபதயே நம:, வ்ருʼஷபத்ன்யை நம:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி ||
ச²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி ||
யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு |
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ ப⁴க்தி ஹீனம் ʼ ஶசீபதே |
யத் பூஜிதம்ʼ மயா ப⁴க்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே ||
மயா க்ருʼதயா பூஜயா ப⁴க³வான் ஸர்வாத்மக: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து |
உபாயனதா³னம் | (பலன் முழுக்க கிடைக்க பிராம்மணனுக்கு தக்ஷிணை)
இந்த்³ரஸ்வரூபஸ்ய ப்³ராஹ்மணஸ்ய இத³மாஸனம் | ஸகலாராத⁴னை: ஸ்வர்சிதம் |
ஹிரண்யக³ர்ப⁴க³ர்ப⁴ஸ்த²ம்ʼ ஹேமபீ³ஜம்ʼ விபா⁴வஸோ: | அனந்தபுண்யப²லத³ம் அத: ஶாந்திம்ʼ ப்ரயச்ச² மே ||
மயா க்ருʼதாயா: தே³வேந்த்³ரபூஜாயா: கோ³பூஜாயாஶ்ச ஸாத்³கு³ண்யார்த²ம்ʼ யத் கிஞ்சித் ஹிரண்யம்ʼ ஸத³க்ஷிணாகம்ʼ ஸதாம்பூ³லம்ʼ தே³வேந்த்³ர ப்ரீதிம்ʼ காமயமான: துப்⁴யமஹம்ʼ ஸம்ப்ரத³தே³ ந மம |
No comments:
Post a Comment